*#தமிழகத்தில் வென்ற ஒரே ஒரு பிஜேபி எம்பி ஐயா. பொன்ராதா கிருஷ்ணன் அவர்களின் தொகுதி மக்கள் சேவையை கண்ணியாகுமரி பாராளுமன்றம் தொகுதி மக்களுக்கு நினைவு படுத்துவோம்...
மத்திய அமைச்சர் மாண்புமிகு #பொன்_இராதாகிருஷ்ணன் அவர்கள் 14.05.2015 அன்று மத்திய சாலை நிதியில் இருந்து நிதி ஒதிக்கீடு செய்து 2015-ஆம் ஆண்டு பணி துவக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் உள்ள
மாநில சாலைகள் விபரம் ....!!!!
மாவட்டத்தில் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அவர்களால் முடியாமல், பொன்னாரின் பெரும் முயற்சியால் குமரி மாவட்ட மக்களுக்கு பாரத பிரதமர் #திரு_நரேந்திரமோடி அவர்கள் அளித்த நிதி...
1) ஆரல்வாய்மொழி – நெடுமங்காடு சாலை சீரமைக்க - 9 கோடி 20 லட்சம்
2) குளச்சல் – திருவட்டார் சாலை சீரமைக்க - 9 கோடி 70 லட்சம்
3) அஞ்சுகிராமம் தேசிய நெடுஞ்சாலை (NH-7) செப்பனிட்டு சீரமைக்க - 2 கோடி
4) குழித்துறை – ஆலஞ்சோலை – ஆறுகாணி சாலை சீரமைக்க - 4 கோடி 80 லட்சம்
5) அஞ்சுகிராமம் சாலை சீரமைக்க - 5 கோடி
6) இரணியல் – ராஜாக்கமங்கலம் சாலை சீரமைக்க - 1 கோடி 95 லட்சம்
7) தக்கலை – தடிக்காரன்கோணம் சாலை சீரமைக்க - 3 கோடி 20 லட்சம்
8) கோட்டார் – மணக்குடி சாலை சீரமைக்க - 2 கோடி 15 லட்சம்
9) தர்மபுரம் சாலை சீரமைக்க - 1 கோடி 65 லட்சம்
10) மார்த்தாண்டம் – கருங்கல் சாலை சீரமைக்க - 1 கோடி 70 லட்சம்
11) சுவாமியார்மடம் – மேக்கோடு சாலை சீரமைக்க - 3 கோடி 20 லட்சம்
12) தெரிசனம்கோப்பு – சுருளக்கோடு சாலை சீரமைக்க - 3 கோடி 80 லட்சம்
13) குழித்துறை – தேங்காப்பட்டினம் சாலை சீரமைக்க - 4 கோடி
14) பாறசாலை – பனச்சமூடு சாலை சீரமைக்க - 1 கோடி 10 லட்சம்
15) இரணியல் – தக்கலை சாலை சீரமைக்க - 2 கோடி 15 லட்சம்
16) இரணியல் – முட்டம் சாலை சீரமைக்க - 2 கோடி 80 லட்சம்
17) சாந்தபுரம் சாலை சீரமைக்க - 2 கோடி 70 லட்சம்
18) முளகுமூடு – குளச்சல் சாலை சீரமைக்க - 3 கோடி 10 லட்சம்
19) மேக்கோடு – குலசேகரம் சாலை சீரமைக்க - 2 கோடி 40 லட்சம்
20) லெட்சுமிபுரம் – மண்டைக்காடு சாலை சீரமைக்க - 1 கோடி 48 லட்சம்
21) இரவிபுதூர்கடை – கருங்கல் சாலை சீரமைக்க - 2 கோடி 10 லட்சம்
22) குமாரபுரம் சாலை அகலப்படுத்தி சீரமைக்க - 3 கோடி 20 லட்சம்
23) மாங்குழி சாலை சீரமைக்க - 2 கோடி 20 லட்சம்
24) கேரளாபுரம் – குழிக்கோடு சாலை சீரமைக்க - 2 கோடி 20 லட்சம்
25) மாங்காடு சாலை சீரமைக்க - 2 கோடி 10 லட்சம்
26) பெருவிளை சாலை சீரமைக்க - 73 லட்சம்
27) கோட்டார் – மணக்குடி சாலை முதல் கீழக்காட்டுவிளை சாலை வரை சீரமைக்க - 38 லட்சம்
28) ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் – ராஜாக்கமங்கலம் – குளச்சல் சாலை – ஆசாரிபள்ளம் – சாந்தபுரம் சாலை (வழி) – அனந்தநாடார்குடியிருப்பு சாலை சீரமைக்க - 64 லட்சம்
29) கொட்டாரம் – அகஸ்தீஸ்வரம் சாலை முதல் சமாதானபுரம் சாலை வரை சீரமைக்க - 1 கோடி 20 லட்சம்
30) பொட்டல்குளம் – அழகப்பபுரம் சாலை சீரமைக்க - 80 லட்சம்
31) வேம்பத்தூர் ஹரிஜன் காலனி சாலை மற்றும் பீமநகரி ஹரிஜன் காலனி சாலை சீரமைக்க - 1 கோடி 30 லட்சம்
32) குமாரகோவில் சாலை சீரமைக்க - 1 கோடி 33 லட்சம்
33) ஆழ்வார்கோவில் சாலை சீரமைக்க - 70 லட்சம்
34) இரணியல் சத்திரம் – கல்குறிச்சி சாலை சீரமைக்க - 90 லட்சம்
35) முட்டம் – கடியப்பட்டினம் – மணவாளக்குறிச்சி சாலை சீரமைக்க - 1 கோடி 10 லட்சம்
36) முளகுமூடு – குளச்சல் சாலை முதல் கருக்கன்குழி சாலை வரை சீரமைக்க - 25 லட்சம்
37) மணலிக்கரை கிளை சாலை சீரமைக்க - 60 லட்சம்
38) குலசேகரம் – திருவரம்பு சாலை சீரமைக்க - 1 கோடி 70 லட்சம்
39) மருதன்கோடு சாலை சீரமைக்க - 1 கோடி 80 லட்சம்
40) மேலாங்கலம் சாலை சீரமைக்க - 75 லட்சம்
41) பெருஞ்சிலம்பு சாலை சீரமைக்க - 1 கோடி 75 லட்சம்
42) கள்ளியங்காடு சாலை சீரமைக்க - 1 கோடி 75 லட்சம்
43) தூவச்சி (Thoovachi) சாலை சீரமைக்க - 1 கோடி 86 லட்சம்
44) சறுக்கை (Charukkai) சாலை சீரமைக்க - 2 கோடி 10 லட்சம்
45) சுசிந்தரம் புறவழிச்சாலை- 24 கோடி 50 லட்சம்
46) கன்னியாகுமரி முதல் பழையஉச்சகடை 71.05KM-66 கோடி
47) பரசேரி திங்கள்சந்தை,புதுக்கடை சாலை - 22 கோடி
மொத்தம் : ₹212 கோடி 30 லட்சம்...
No comments:
Post a Comment