நண்பர்களே, இப்போது கூட்டு சேர்ந்து இருக்கும் சந்திரபாபு-சுடலை-குமாரசாமி-மம்தா-மாயாவதி-நவின் பட்நாயக்(இன்னும் சேரவில்லை) இவர்கள் கூட்டணி சேர்ந்தால் இயற்கையாக இருக்கும். ஏனென்றால் இவர்கள் துரோகத்தின் மகா பிரதிநிதிகள் ஒவ்வொன்றாக சொல்கிறேன்: 1.சந்திரபாபு நாயுடு: இவர் முதலில் Congress MLAவாக இருந்தார், NTR மகளை திருமணம் செய்த பின்பும் congress லேயே இருந்தார், NTR கட்சி தொடங்கியபோது மாமனாரின் தெலுகு தேசத்தில் சேர்ந்தார் முதல் துரோகம் congressக்கு பின் மாமனாரக்கு துரோகம் 2, செய்து கட்சியை தனதாக்கினார், BJPயுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியில் அமர்ந்து மத்திய ஆட்சியிலும் பங்கு பெற்றார், வாஜ்பாய்க்கு நன்பிக்கைகுரியவராக இருந்தார், இப்போது போல் சிறந்த நிர்வாகி என்று பீத்தலோடு வளம்வந்தார் 2004 தேர்தலில் NDA தோல்வி கண்டது, தெலுகு தேசம் கேவலமாக தோல்வி கண்டது ஆனால் ச.பாபு தோல்விக்கு BJPதான் காரணம் என்று வாஜ்பாய்க்கு துரோகம் செய்து வெளியேறினார், பின் 10 வருடம் முகவரி இல்லாமல் இருந்தார், 2014 தேர்தலில் ஜகன்மோகன் ரெட்டிக்கே வாய்ப்பு இருந்தது, அதனால் ஜகன்மோகன் BJPயுடன் கூட்டணிக்கு ரொம்ப பந்தாபண்ணிய நேரத்தில் ச.பாபு குறுக்க புகுந்து BJPயுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்து மத்தியிலும் பங்குபெற்றார், ஆனால் வாஜ்பாய் போல மோடி இவரை முழுவதும் நம்பவில்லை, தான் சிறந்த நிர்வாகி போலவும், தன் ஆட்சியில் ஆந்திரா தேவலோகம் போல் காட்டி அதிக நிதியை மோடியிடம் கேட்டபோது CAG அறிக்கைபடி 30000 கோடிக்கு கணக்கு கேட்டபோது BJP ஏமாற்றி விட்டதாக அடுத்த துரோகம் செய்து மூன்றாம் கூட்டணி என்றார் இவனை நம்பி நவின் பட்நாயக், சந்திரசேகர் ராவ், மாயாவாதி, அகிலேஷ் சேராததால், எந்த congressஐ எதிர்த்து இவர் மாமனார் இந்த கட்சியை தொடங்கினாரோ அதே congressவோட இப்ப கூட்டணி என்று கட்சிக்கே துரோகம், இடையே NTR மகன்,மகள்களுக்கு தனித்தனியே அல்வா கொடுத்து துரோகம் செய்து காணாமல் பண்ணியாச்சு, அடுத்து மம்தா,congressலிருந்து வெளியே வந்து கட்சி தொடங்கி ஆரம்பத்தில் congress and communistகளை சமாளிக்க BJPயுடன் கூட்டணி வைத்து வாஜ்பாய் ஆட்சியில் மத்திய மந்திரியாக இருந்தார் நந்திகிராம் பிரச்சினையில் BJPன் ஆதரவுடன் போராடி கட்சியை வளர்த்து BJPயை கழட்டிவிட்டுவிட்டு தான் எதிர்த்த congressன் மன்மோகன்சிங் அரசில் பங்கேற்றார் பின் அவர்களுக்கும் அல்வா குடுத்து வெளியேறினார், தற்போது வங்காளத்தில் BJPன் அசுர வளர்ச்சியை கண்டு தன் எதிரிகளான congress and communistகளோடு கூட்டணிக்கு தயாராகி வருகிறார், அடுத்து மாயாவாதியும், குமாரசாமியும் இருவரும் அவரவர் மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாததால் BJPயுடன் கூட்டணி சேர்ந்து நீ பாதி,நான் பாதி கொள்கையுடன் முதல்வர் ஆனார்கள், தங்கள் பாதி முடிந்தப்பின் BJPக்கு அல்வா கொடுத்தனர், அடுத்து திமுக நாலேமுக்கால் வருடம் ஆட்சியில் இருந்து விட்டு வாஜ்பாய்க்கு அல்வா கொடுத்து விட்டு congressக்கு தாவினர், அடுத்து நவின் பட்நாயக், congress எதிர்த்து பருப்பு வேகாததால் BJPயுடன் சேர்ந்து ஆட்சியேறினார் 2004ல் BJPயை கழட்டி விட்டு விட்டு தனி ராஜ்யம் நடத்தினார், அங்கும் BJPன் வளர்ச்சிக்கு பயந்து இந்த துரோக கூட்டணிக்கு தயாராகி வருகிறார், அடுத்து அரவிந்த் கெஜ்ஜிரிவால் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்று அன்னா அசாரேயுடன் சேர்ந்து congressஐ கிழித்து தொங்க விட்டார் பின் அன்னாவிற்கு அல்வா கொடுத்து விட்டு கட்சி தொடங்கி, சல்மான் குர்ஷீத், கபில்சிபில் போன்ற congress man மீதும் ஊழல் குற்றம் சாட்டி congress ஆதரவோடே ஆட்சி அமைத்து பின் பிரதமர் கணவில் மோடியை எதிர்த்து பருப்பு வேகாமல் மக்களிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் முதல்வராகி ஊழல்குற்றசாட்டிய அனைவரிடமும் மாப்பு கேட்டு தன் கட்சியின் 32(மொத்தம் 67)MLAகள் ஊழல் வழக்கில் மாட்டி, demonitationஐ எதிர்த்து (கருப்பு பணத்தை ஒழிப்பதாக அரசியலுக்கு வந்தவர்) ஊழல் congress,லாலுவோட எல்லாம் சேர்ந்து மக்களுக்கு அல்வா கொடுத்து டெல்லியிலுள்ள மூன்று corporationஐயும் BJPயுடன் தோற்று இப்போ மோடியை ஒழிக்கிறேன் என்று இந்த துரோக கூட்டணில் சேருகிறார், இந்த துரோகிகள் எல்லோரும் congress and communistவிட மோசமானவர்கள் நாய்க்கு எலும்பு போல இவர்களுக்கு பதவி மட்டுமே குறி, நாளையே மோடி கூட்டணிக்கு அழைத்தால் அங்கும் போய்விடுவர் பின் தேவையில்லை என்றால் மதவாதம், பக்கவாதம் என்று அல்வா கொடூப்பார்கள் வருந்த வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர்களின் ஆரம்ப கால அரசியல், நிலை பெற BJPயும் காரணம் அதே நேரம் இவர்களின் துரோகத்தை அதிகம் சந்தித்ததும் BJPதான் அகாலிதளத்தை தவிர எல்லா கூட்டணி கட்சிகளும் சிவசேனா வரை BJPக்கு துரோகம் செய்து இருக்கிறது, அதனால்தான் மோடியும், அமித்ஷாவும் எந்த மாநிலத்திலும் கூட்டணிகட்சியை சேர்ந்திருக்காமல் எல்லா மாநிலத்திலும் தன் கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுகிறார்கள், இந்த துரோக கூட்டணி தங்களுக்குள்ளேயே துரோகம் செய்யும் என்பது உறுதி
All messages in this blog are only collections from some WHATSAPP GROUPS only. I assure these are not my views. These messages are meant to promote BJP in TAMILNADU. And these messages are not to hurt anyone. If anyone want to remove any of these message You can type in contact form And I will remove that messages immediately. THANKS
Subscribe to:
Post Comments (Atom)
CAA என்றால் திமுக க்கு தெரியாது
CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...
-
Child rape is “part of our culture” says Islamic preacher in Denmark . https://www.jewsnews.co.il/2018/02/27/child-rape-is-part-of-our-cul...
-
Reaction of the Parsi Community to Rahul's Allegations against the TATAS !!! Please go through their Reactions !!!! 😠&...
-
*_இசைஞானி_* *இளையராஜா* , கூறியது..... *கிருஸ்தவன்* கிருஸ்தவனாகவே இருக்கும் போது *முஸ்லீம்* முஸ்லீமாகவே தன்னை அடையாளபடுத்தும் போது நான்...
No comments:
Post a Comment