Tuesday 13 November 2018

புரளியை கிளப்பும் புழுவுனி பயலுவல தான் மக்கள் பெரிதும் மதிக்கிறார்கள்.

நாட்டில் உண்மையை உரக்க சொல்பவர்களை  விட புரளியை கிளப்பும் புழுவுனி பயலுவல தான் மக்கள் பெரிதும் மதிக்கிறார்கள்.

உதாரணம்:

உதவாகர மன்மோகன் சிங் ஆட்சியில் 180 ரூபாய்க்கு துவரம் பருப்பு, பாசி பருப்பு மற்றும் உளுந்து வாங்கி சமயல் செய்து சாப்பிட வழியில்லாமல் திண்டாடியவர்கள் இன்று வெறும் 80 ரூபாய்க்கு வாங்கி தின்பதோடு மட்டுமில்லாமல் மோடி ஆட்சியில் தான் பருப்பு விலை உயர்ந்து விட்டது என புரளியை கிளப்புகிறார்கள்.

பசும் பால் லிட்டர் 55 ரூபாய்க்கு விற்கின்ற இன்றைய சூழ்நிலையிலும் ஆவின் பால் லிட்டர் 40 ரூபாய்க்கு தான் விற்கப்படுகிறது.
ஆனால் இந்த உண்மை நிலவரம் தெரிந்தும் மோடி ஆட்சியில் பால் விலை 60 ரூபாய் என மீம்ஸ் ரெடி பண்றான் ஒரு பரதேசி. அதையும் படித்து பார்த்துவிட்டு ஷேர் பண்றான் பல பண்ணாடை. அதுக்கு லைக் போடுறான் பல முட்டாபயல்.

வாஜ்பாய் ஆட்சியில் பெட்ரோல் விலை 28 ரூபாய் 29 பைசா. டீசல் விலை 15 ரூபாய் 64 பைசா.

ஆனால் அதை ஒரே ஆட்சியில் தாறு மாறாக விலையேற்றியது யார்?

மாதம் மூன்று ரூபாய் என வேகமாக விலையேற்றி 73 ரூபாய் என ஆக்கியதோடு மட்டுமில்லாமல் கோடி கணக்கான மில்லியன் டாலர் மதிப்பளவு கடன் சுமையை பெட்ரோலிய துறை மீது ஏற்றி அழகு பார்த்தவர்க்கு பெயர் பொருளாதார நிபுனர்

அந்த கடனை அடைத்ததோடு மட்டுமில்லாமல் விலை உயர்வை கட்டுபாட்டில் வைத்திருப்பவரை குறை கூற பலர் காத்திருக்கின்றனர்.

28 ரூபாய் பெட்ரோல் 3 மடங்கு விலை ஏற்றிய மாதிரி ......... 73 ரூபாய் பெட்ரோல் 3 மடங்கு விலை ஏற்றினால் எப்படி இருக்கும்....... மேலும் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பளவு கடன் சுமையை ஏற்றினால் எப்படி இருக்கும் என சிந்திக்க தெரியாத பரதேசிகள் நிறைந்த சூழலில் தான் நாம் வாழ்கிறோம்.

கேஸ் சிலிண்டர் வாங்கும் முன்பே அரசு மானியம் கொடுத்த காலங்களில் எத்தனை சிலிண்டர் நமக்கே தெரியாமல் நமது பெயரில் புக்கிங் செய்யப்பட்டது என விபரம் தெரியாத மடையர்கள் பலர் வாழ்கின்ற பூமி இது.

960 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வாங்கியதோடு மட்டுமில்லாமல் 460 ரூபாய் மானியம் பெற்று கொண்டு 920 சிலிண்டர் வாங்குவது போல் பிரம்மையை உருவாக்க ஒரு திருடர் கூட்டம். அதுக்கு ஜால்ரா அடிக்க பல சாவு கிராக்கிகள்   -

தந்தி போவதற்குள் வதந்தி போய் சேரும்னு சும்மாவா சொல்லிருக்காங்க.....

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...