"#ஃபாஸிஸ_மோடி_அரசை ஒழிக்க அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைவோம்.."
இதுதான் காஷ்மீர் ஃபரூக் அப்துல்லா முதல் கன்னியாகுமரி ஸ்டாலின் வரை ஒலிக்கும் குரல்..
சரி.. ஒன்றிணைங்க பாஸ்.. நீங்களே வெற்றி பெறுவதா வச்சுப்போம்..
உங்களில் யாருங்க பிரதமர்?
ஃபரூக் அப்துல்லா?
மம்தா?
ராஜ்தாக்கரே?
முலாயம்?
தேவேகௌடா?
யெச்யூரி?
சந்திரபாபு நாயுடு?
ஸ்டாலின்?
15 நாள் நாராயணசாமி?
கௌரவ பிரதமராக வெட்டிமணி? (இத்தனநாளா கூவிட்டுருக்காரு.. நாம கூட மதிக்கலைன்னா எப்படிங்க.. அதுக்குதான்..)
வைகோ?
போனா போகுது.. ராஹுல்??
(எங்க வச்சிருக்கேன் பாத்தீங்களா இந்த #அந்நிய_காமெடி_எடுப்பை? 😂 )
இப்படி எந்த நபரையும் தேர்தலுக்கு முன்னால அடையாளம் காட்ட #துப்பு இல்லாத நீங்க மோடிய தோற்கடிக்க போறீங்களா??
ஏன் #ஜெ போல, "நான் #தனியாகவே நிற்பேன்.. நான் அல்லது நான் அடையாளம் காட்டும் நபரே அடுத்த பிரதமர்" னு சொல்ல உங்க யாருக்கும் #துப்போ_தில்லோ இல்லை..?
காரணம்..நானே சொல்றேன்
Over all india எந்த டுபாகூர் தலைக்கும் #ஜெ_போல மக்கள் செல்வாக்கு தமக்கு இருக்கு என்ற #நம்பிக்கை இல்லை😂😂
ஆனால் மோடிதான் பிரதமர் என்ற #ஒற்றை வார்த்தையை நம்பி தேஸம் முழுவதும் 35% மக்கள் #பாஜகவுக்கு குத்தினார்கள் 2014-ல்...
இதோ.. இப்போதும் மோடிதான் பிரதமர் ஆகவேண்டும் என்று 65% மக்கள் கூறியுள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.. நான் இதை நம்பவோ ஏற்கவோ இல்லை..
#காரணம்...?
மோடி என்ற #ஒற்றை_மனிதனை எதிர்த்து என்னால் #தனித்து அல்லது என் #தலைமையை ஏற்றுவரும் கட்சிகளின் துணையை கொண்டு நான் ஆட்சி அமைப்பேன் என ராஹுல் #உள்பட எவருமே அறிவிக்காதபோது மக்கள் ஆதரவின் பலம் மோடிக்கு 80% ஐ தாண்டியே இருப்பதாக நான் நம்புகிறேன்..பெட்ரோல் டீஸல் விலை உயர்ந்தும் அன்றாடம் மக்கள் பயன் படுத்தும் பொருட்களின் #விலைவாசி ஏறவில்லை பாஸ்..GST பூச்சாண்டி காட்டினாங்க.. இதனால் சாதாரண மக்கள் பாதிக்க படவில்லை.. உப்பு திண்ணவன் மட்டுமே தண்ணி குடிச்சான்..அவன் கத்தத்தான் கத்துவான்..😂
#மரணவியாபாரி என்று குஜராத் சட்டமன்ற தேர்தலில் மோடியை விமர்ஸித்து .. பிறகு செமத்தியாக #வாங்கிக்_கட்டிக்_கொண்ட ஸோனியாவுக்கு மட்டுமே நான் கூறும் பாரத மக்களின் #மனநிலை புரியும்.. 😂
இனி #தமிழகம்:
ஜெ என்ற ஒரு #தலை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்றைய தமிழகத்திலும் மோடியே முழுமையாக வியாபித்திருப்பார் என்பதே என் கணிப்பு..
காரணம் தமிழகத்தில் ஜெ என்ற தலைமையின் #ஆதிக்கத்தையும்_தைரியத்தையும் ரஸித்தவர்கள் இன்று மோடி பக்கமே..
காரணம் அவர்கள் அனைவருமே #தேஸவிரோதிகளின் சதிக்கு எதிரான மனம் படைத்த #தேஸ_பக்தர்களே..
ஆகவே..
வருகின்ற தேர்தல்களில் அயோக்யத்தனத்தை எதிர்ப்பதற்காக ஜெ வை ஆதரித்த அநேகம் பேர் #மோடியின் பக்கமே..
#WAIT_AND_SEE💪
No comments:
Post a Comment