திமுக தலைவர் ஸ்டாலின் ஹிந்து விரோதத் தன்மை மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது.
தீபாவளிக்கு மக்களுக்கு வாழ்த்து சொல்ல மறுக்கும் அவரது ஹிந்துவிரோத திமிர்த்தனம் ஒடுக்கப்பட வேண்டும்.
தேர்தலில் திமுக வைதோற்கடிக்கும் வகையில் வாக்களிப்பதே அதற்குரிய வழி.
பிற மதத்தினரின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதும் அவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் செய்யும் ஸ்டாலின் ஹிந்து பண்டிகை தினங்களில் மட்டும் அதற்கு முற்றிலும் நேர்மாறாக நடந்து கொள்கிறார். இதற்கு பெயர் பகுத்தறிவு அல்ல. ஹிந்து விரோதம்.
ஸ்டாலின் போன்றவர்கள் வாழ்த்து சொல்வதால் தீபாவளிக்கு எந்த பெருமையும் கிடைத்துவிடப் போவதில்லை. . ஆனால், வாழ்த்து சொல்வதிலேயே இந்த அளவுக்கு ஹிந்துவிரோத மனப்பான்மையைக் கடைப்பிடிக்கும் இவர்கள் ஆட்சியதிகாரத்துக்கு வந்துவிட்டால் ஹிந்துக்கள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது.
திமுக தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். திமுக விலிருக்கும் ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டும்...கிறித்தவ முஸ்லீம் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் ஸ்டாலின் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும்..? இதற்கு பெயர்தான் பகுத்தறிவா..? சிந்தியுங்கள் ஹிந்துக்களே..தமிழர்களே...
No comments:
Post a Comment