Wednesday, 17 October 2018

மோடிக்கு எதிரா கூட்டங்களில் பேசு 20 லட்சம் தரோம்னு ஆசைக்காட்டி 2.50 ல

மோடிக்கு எதிரா கூட்டங்களில் பேசு 20 லட்சம் தரோம்னு ஆசைக்காட்டி 2.50 லட்சம் செக்கு இரண்டு கொடுத்திருக்காங்க அதில் ஒன்னு பவுன்சு ஆகிட்டு.
இப்ப இது நியூஸும் ஆகிட்டு

யாருக்கு?
தற்கொலை செஞ்சிகிட்ட ரோஹித் வெர்முலா அம்மாவுக்கு
தரென்னு சொன்னது?
முஸ்லீம் லீக்

சரி இந்த செய்திய லீக் பண்ணது யாரு?
அதே ரோஹித் வெர்முலாவின் அம்மா..

ஆனா நாம என்ன சொல்லனும்?
_______மோடிஜி ஒயிக

அதேதான்!

https://www.thenewsminute.com/article/iuml-promised-rs-20-lakh-house-went-back-word-alleges-radhika-vemula-83180

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...