Wednesday, 17 October 2018

கோவில் வருமானம் கோவில்களுக்கே., - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு., .

நாம் இந்துக்கள்
கோவில் வருமானம் கோவில்களுக்கே.,
-
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.,
.
வரவேற்கத்தக்க தீர்ப்பு.,
( முழுவதுமாக படியுங்கள்., பகிருங்கள்., )
.
ஆனால்., இந்து விரோத #திராவிடம்.,
திமுக ஆகட்டும்., அதிமுக ஆகட்டும்.,
மதிமுக ஆகட்டும்., தேசதுரோக காங்கிறஸ் ஆகட்டும், கம்யூனிச பயங்கரவாதிகள் ஆகட்டும், இன்னபிற இந்து மத #விரோதிகள்  ஆகட்டும்.,
.
தேர்தல் நாள் வரை கமுக்கமா இருக்கும்.,
தேர்தல் முடிஞ்சதும் சுப்ரீம் கோர்ட்டு'ல
#அப்பீல் போவாங்களே.!!??
.
நல்லா #சிந்தித்து ஓட்டு போடுங்க இந்துக்களே.,
.
குறிப்பு - பழநி தேவஸ்தான கோவில்கள், உப கோவில்கள் மூலமாக அரசாங்கத்திற்கு செல்லும் பணம் ஒரு வருடத்திற்கு சுமார் 5600 கோடி.,
உண்டியல், டிக்கட் வசூல், பஞ்சாமிர்த விற்பனை, முடிக்காணிக்கை டென்டர், உடை தேங்காய் டென்டர், தேவஸ்தான கடை வாடகைகள், வாகன நுழைவு வசூல், வின்ச், ரோப் கார், லட்டு பிரசாத டென்டர், உண்டியலில் செலுத்தப்படும் தங்க, வைர, வெள்ளி வேல்கள், நேர்த்திக்கடன் பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள், தொழிலதிபர்கள் கொடுக்கும் நன்கொடை, நம் முன்னோர்கள் கொடுத்த நிலங்களில் வரும் குத்தகை / வாடகை, கல்வி அறக்கட்டளை வருமானம், 6 காலபூஜை கட்டளைதாரர்கள், தங்கரத கட்டளை, அன்னதான கட்டளை, மொட்டை டோக்கன், காவடி சீட்டு, அபிசேக சீட்டு, ஒரு கால கட்டளை சிறப்பு அனுமதி என இன்னும் பல உண்டு.,
( ஏதேனும் வருமானம் விட்டிருந்தால் கமென்ட்'டில் தெரிவிக்கவும்., )
செலவீனங்களில் பல டோனர்கள் மூலமாக பெறப்பட்டும், அனைத்து செலவீனங்களையும் கழித்த பிறகே இவ்வளவு வருமானம் இந்த அரசாங்கத்திற்கு.!!
.
20வருடங்களுக்கு., சுமார் ஒரு லட்சம் கோடி., இந்த வருமானத்தை முறையாக பழநி மாநகருக்கே செலவு செய்திருந்தால்.!!?? இன்று., பழநி மட்டுமல்லாது திண்டுக்கல் மாவட்டமே குட்டி சிங்கப்பூராக உருவாகியிருக்கும்.,
.
இந்து #விரோத திராவிடம் உருவாக்கிய அறநிலையத்துறை
( இந்தியாவில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதது., திருப்பதியின் வளர்ச்சியை ஒப்பிட்டு பாருங்கள்., அங்கு இருக்கும் Infrastructure, இலவச தூய குடிநீர் என பல பாராட்டக்கூடிய விசயங்கள்., )
#தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் எண்ணிக்கை 16500.,
அதில், 2500 பெரிய கோவில்கள் கோடி கோடியாக வருமானம் வரும் கோவிலகள்.,
.
அந்த பணமெல்லாம் எங்கே செல்கிறது.!!??
இலவசம், #இடஒதுக்கீடு, மானியம் போன்ற பொது செலவுகளுக்கு.,
சாலை வசதி, மின் வசதி, குடிநீர் வழங்கள் போன்ற #சமூக  செலவுகளுக்கு.,
.
அது மட்டுமா.!!??
நமது சாமி படத்தை எரித்தவன்,
நமது சாமியின் மேல் கால் வைத்து
போட்டோவுக்கு போஸ் கொடுத்தவன்.,
அவனது #படிப்பிற்கும் போகிறது.,
மேலும், அவன் அப்பன் ஒரு ரோடு கான்ட்ராக்டர் என்றால்.!!??
அந்த பணமும் இந்துக்களின் பணமே.,
#ஈனசாமி #சொறியான்  வகையறாக்கள் படிப்பிற்கும், சம்பளத்திற்கும் செல்கிறது.,
.
சரி., இப்ப நான் என்ன பண்ணனும்.!!??
.
இந்தியாவின் இரண்டாம்தர குடிமக்களாகிய ஒரு இந்துவாக பிறந்ததற்கு.,
என்னை நானே #செருப்பால்  அடிச்சுக்கனும்.,
.
மற்ற மதத்தில் பிறந்திருந்தால் கூட
இவ்வளவு புலம்ப தேவையில்லை.,
.
இந்துக்களே ஓய்வெடுப்பது தவறல்ல.,
#ஓய்ந்தே கிடப்பது தான் தவறு.,
.
இந்து விரோத திராவிடத்தை வீழ்த்துவோம்.,
தமிழகத்தை மீட்டெடுப்போம்.,

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...